BLOG CREATOR -க.மணிகண்டன், M.A.,M.P.ED .அ.மே .நி.பள்ளி.மாங்குடி.சிவகங்கை மாவட்டம்.

Friday 8 April 2022

Rs. 75,000 Scholarship to Students for Whose Parents Dies Accidentally - Forms Download வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்!!!

வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்!!!




Rs. 75,000 Scholarship to Students for Whose Parents Dies Accidentally
பள்ளிக்கல்வி- அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியரின் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி ரூபாய் 75000/- வழங்கும் திட்டம் 2019 20 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் தொடர்பான ஆணையிடப்பட்டது.

விண்ணப்பபடிவம்






Tuesday 19 June 2018

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



  இந்தத் தேர்வுக்கு வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19 கடைசி தேதியாகும்.மேலும் படிக்க....

Thursday 12 April 2018

TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு pdf Format வடிவில் பெற  கீழேயுள்ள link ஐ சொடுக்கவும் .

Click Here



Thursday 27 April 2017

        
  அரசு  பள்ளி கல்வித்துறை   இளநிலை உதவியாளர்/உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி  41 சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி  31ஆம் அணி  பவானிசாகர் மையத்தில் (இருபாலர் ) இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் அலுவலர்களுக்கான மாதிரி படிவம் (MODEL BHVANISAGAR AGRREEEMENT FORM AND COVERING LETTER MODEL) word Format வடிவில் பெற  கீழேயுள்ள link ஐ சொடுக்கவும் .

Click Here

Friday 2 December 2016

சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்6ும் தான்.

Saturday 26 November 2016

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table(எட்டாம்வகுப்பு பொதுத்தேர்வு 2017 ஜனவரி தேர்வு அட்டவணை)

English Spelling Rules - Silent Letters

Letter No.34007 P & AR Dept Date:13/10/16- Fundamental Rules- Tamilnadu Leave Rules-1933- Unearned Leave on Private affairs Payment of Leave Salary -Instructions issued( Leave Salary equivalent to Half pay and the Allowances payable is in FULL to HALF PAY )


Tamilnadu Leave Rules-1933- Unearned Leave on Private affairs Payment of Leave Salary-GO

digital services register data entry form(DSR)


Digital services register 



Income Tax 2016-17 (A.Year 2017-18) Rate, Exemptions, Deductions and Rebate for Salaried Employees

Income Tax 2016-17 (A.Year 2017-18) Rate, Exemptions, Deductions and Rebate for Salaried Employees under Section 10, Section 24, Section 89(1), Chapter VIA, and Section 87A

Income Tax Rate 2016-17
TAXABLE INCOME RANGE            RATE OF INCOME TAX
Up to RS.2,50,000             NIL
Rs.2,50,001 to Rs.5,00,000            10% of the amount by which the income exceeds Rs.2,50,000
Rs.5,00,001 to Rs.10,00,000          Rs.25,000 plus 20% of the amount by which the income exceeds Rs.5,00,000
Above Rs.10,00,001         Rs.1,25,000 plus 30% of the amount by which the income exceeds Rs.10,00,000
  Education Cess               
3% on Total Income Tax Payble
Section 10 (13A) – Exemption in respect of HRA:
Under Sec. 10(13A), an employee who is in receipt of House Rent Allowance (HRA) can claim exemption, if he does not live in his own house, and pays rent in excess of 10% of his salary for his residential accommodation.
Exemption u/s 10(13A) is the least of the following
1. Actual amount of HRA received
2. 50% (for Chennai, Mumbai, Kolkata and Delhi) / 40% (for other places) of the Salary for the relevant period
3. Rent paid Less 10% of Salary for the relevant period.
Section 87A – Rebate of Income Tax for Taxable income up to Rs. 5 Lakh 
Finance Act 2016 provides for rebate of Income up to Rs. 5000/- in respect of Persons who have Taxable not exceeding Rs. 5 lakh.
Section 10(14) – Transport Allowance and Children Education Allowance (CEA)
Under Section 10(14), the Budget FY 2016-17 lets you claim Rs. 19,200 tax exemption as transport allowance and Rs. 2,400 tax exemption as Children Education Allowance (CEA) in a financial year.
Section 24(b) – Home Loan
If you have taken a Home Loan, then you can claim a tax deduction on the interest component of the loan under Section 24(b). For self-occupied properties, you can benefit from deductions of up to Rs. 2,00,000.